×

மத்திய பட்ஜெட் ஒரு 'மாய லாலி பாப்.: மு.க.ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: மத்திய பட்ஜெட் ஒரு மாய லாலி பாப் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். தேர்தலையொட்டி தமிழக மக்களுக்கு ஒரு மாய லாலி பாப் கொடுத்திருக்கிறார் நிர்மலா சீதாராமன். நிதியமைச்சர் கொடுத்துள்ள லாலி பாப் உண்மையானதல்ல; கைவரக்கக்கூடியதல்ல என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : MK Stalin , The federal budget is a 'magic lolly pop': a critique of MK Stalin
× RELATED அநீதிக்கு எதிரான வெற்றி நம் நாட்டின்...